எண் கணிதம் - நேம் பிரமிட்

ஓம் கங் கணபதியே நமக...
ஓம் கங் கணபதியே நமக...
ஓம் கங் கணபதியே நமக...

எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து பெருவாழ்வு வாழட்டும். உயர்வு தாழ்வு இல்லா சிம்மாசனம் உரித்தாகட்டும்

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

நண்பர்களே,

நாம் இன்றிலிருந்து எண் கணிதம் எவ்வாறு செயல்படுகிறது, அதை நாம் எவ்வாறு உபயோகித்து வெற்றி பெறலாம் என்று விரிவாக எழுத உள்ளோம். எண் கணிதத்தை நம்புபவர்கள் மட்டும் வாசித்து பயன் அடையவும். ஏனெனில் இது கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய விஷயம் அல்ல.

நம்பாதவர்களும், தொடர்ந்து படித்து வாருங்கள். புரிதல் உண்டாகும்.

நன்றி

வாழ்க வளமுடன்

கருத்துகள்